அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Related Stories: