நம்ப ஸ்கூல் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரான டிவிஎஸ் குழுமத்தின் வேணு சீனிவாசனை மாற்றுக: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: நம்ப ஸ்கூல் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரான டிவிஎஸ் குழுமத்தின் வேணு சீனிவாசனை மாற்றுக என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுக்கல்விக்கு டிவிஎஸ் நிறுவனம் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் செய்த வரலாறு கிடையாது. சீனிவாசன் மீது ஏராளமான புகார்கள் உள்ளதால் கல்வியில் அனுபவம், அக்கறை கொண்டவரை நியமிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: