மகாகவி பாரதியாரின் பேத்தி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மகாகவி பாரதியாரின் பேத்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: