கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்.கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கற்றுள்ளனர்.

Related Stories: