'காலா பாணி'நாவலை எழுதிய எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

சென்னை: காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புதினம் ஆகும்.

Related Stories: