செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 250 கனஅடியாக குறைப்பு..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 12 மணி அளவில் 250 கனஅடியாக குறைக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 650 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 763 கனஅடியாகவும் உள்ளது.

Related Stories: