சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 611 கன அடியாக குறைந்தது Dec 16, 2022 செம்பரம்பாக்கம் ஏரி சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,450 கன அடியில் இருந்து 611 கன அடியாக குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 760 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்கு சந்தையில் ரூ.205 கோடி நிதி திரட்டிய சென்னை மாநகராட்சி: வரலாற்றிலேயே முதன்முறை
நகைகளை பறித்தபோது சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி கொன்றேன் கொலையை தற்கொலையாக மாற்ற நினைத்து டீக்கடைக்காரரின் மனைவி உடலை எரித்தேன்
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு