தமிழகம் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு Dec 15, 2022 கார்த்திகா தீபத் திருவிழா அண்ணாமலையார் திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவேற்றாது. ரூ. 2,29,20,669, 228 கிராம் தங்கமும், 1,478 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு