அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV போன்றவற்றை வழங்கக்கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை தர ஆலோசனை நடத்தப்பட்டது. TACV OTT APP உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் மனோதங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: