அரகண்டநல்லூர் - திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

ழுப்புரம் : அரகண்டநல்லூர் - திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் சாத்தனூர் அணைக்கு வரும் 7,000 கனஅடி உபரி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: