சென்னை மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே Dec 12, 2022 மதுரம் காஸி சென்னை: மதுரையில் இருந்து காசிக்கு ஜனவரி 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயண சீட்டுகளை பெற www.ularail.com என்ற இணையதளத்திலும் 7305858585 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்