சென்னை தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு Dec 12, 2022 Perungalathur தாம்பரம் சென்னை: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வரும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்கு சந்தையில் ரூ.205 கோடி நிதி திரட்டிய சென்னை மாநகராட்சி: வரலாற்றிலேயே முதன்முறை
நகைகளை பறித்தபோது சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி கொன்றேன் கொலையை தற்கொலையாக மாற்ற நினைத்து டீக்கடைக்காரரின் மனைவி உடலை எரித்தேன்
குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு