சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று காலை தொடக்கம்

சென்னை: சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: