சென்னை திருவான்மியூரில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவான்மியூரில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார்.

Related Stories: