தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் 2 மணி நேரத்துக்கு முன்பும் பின்பும் கடற்கரை சாலையில் பேருந்துகள் இயங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: