ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி 53 நாட்கள் கடந்தது என்று கூறியுள்ளார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு நவ. 25ம் தேதியே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: