செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: