சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: