தமிழகம் மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Dec 08, 2022 நாமக்கல் மாவட்டம் மண்டாஸ்' நாமக்கல்: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
எப்படி போவது… எதில் போவது… என்பதற்கு விடை சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமான இருசக்கர வாகன வாடகை நிலையங்கள்