குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி: பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தோல்வி அடைந்தாலும் அம்மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: