ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 3 தனி நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 3 தனி நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நியாமத்துல்லா சில ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங் சென்ற போது சட்டவிரோதமாக ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

Related Stories: