சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து  தற்கொலை செய்துகொண்ட இளைஞர் அகிலன்(23) உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: