குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories: