கோபாலபுரத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை: கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: