பள்ளியில் மோதல் விவகாரத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்!

நெல்லை: நெல்லை, களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Stories: