புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை

சென்னை: புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் வெ. இறையன்புவை சந்தித்து பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: