இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்

இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார். ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் அருகே இந்திய - பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவியர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

Related Stories: