நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் மீது நுங்கப்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ் மீது நுங்கப்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் தகவல் தொழிநுட்ப சட்டம் 506(1), 500, 67 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்வதி நாயரின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: