6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

சென்னை: சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தென் மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: