68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது: கருத்துக்கணிப்பில் தகவல்

சிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 34 - 39, 28 - 33, ஆம் ஆத்மி - ஒரு தொகுதி, மற்றவைகளுக்கு 4 தொகுதியும் கிடைக்க வாய்ப்பு,  பாஜக  35 - 40, காங்கிரஸ் 20 - 25, ஆம் ஆத்மி 0 - 3, மற்றவை1 - 4 தொகுதிகளை கைப்பற்றும் என ஸீ நியூஸ், பார்க் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: