டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வனசார்நிலைப் பணியிலான தேர்வை 2,486 பேர் எழுதுகின்றனர்.

Related Stories: