டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: