சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது மாணவிகள் பாலியல் புகார்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: