ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

Related Stories: