திருச்சியில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

Related Stories: