ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் நீக்கப்படும் என்ற தவறான புரிதல் சரி செய்யப்பட்டது: எலான் மஸ்க்

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் நீக்கப்படும் என்ற தவறான புரிதலை சரி செய்து கொண்டதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். டிவிட்டரை நீக்கும் எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம் இல்லை என டிம் தெரிவித்ததாக ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை சந்தித்த பிறகு எலான் மஸ்க் விளக்கமளித்தார்.

Related Stories: