கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: