குஜராத் சட்டப்பேரவை: 89 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

Related Stories: