பணத்தை செலுத்த பார்கோடை முழங்கையில் பச்சைக் குத்திய தைவான் இளைஞர்!

தைபே: பணத்தை செலுத்த அடிக்கடி செல்போன் எடுப்பதை தவிர்க்க, தைவானை சேர்ந்த இளைஞர் பார்கோடை முழங்கையில் பச்சைக் குத்தியுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் பார்கோடு அழிந்துவிடும் என தகவல் கூறப்படுகிறது. இதற்குமுன், ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் அலெக்சான்டர் என்பவர் தனது உடலில் சிப்பை பொருத்தி கொண்டுள்ளார்.

Related Stories: