இலங்கை கடற்படை கைது செய்து 24 தமிழக மீனவர்களை டிச.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்து 24 தமிழக மீனவர்களை டிசம்பர் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து 24 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Stories: