ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட உயர்வு: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: ஆவின் பால் கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து 29 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெறுகிறது என  ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, சிலர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

Related Stories: