சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம்

சென்னை: சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை உதவித்தொகை பெற்று கல்வி கற்று வந்தனர். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திலும் கை வைத்துவிட்டது ஒன்றிய பாஜக அரசு என வைகோ கூறியுள்ளார்.

Related Stories: