கும்பகோணத்தில் தாய், தந்தையை கொன்ற மகன் கைது: போலீசார் விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் தில்லையம்பூரில் தாய் லட்சுமி, தந்தை கோவிந்தராஜனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் ராஜேந்திரன் கைது. நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது லட்சுமி-கோவிந்தராஜ் கொல்லப்பட்டு இருப்பது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி நிகழ்விடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories: