சொல்லிட்டாங்க...

* இந்திய அரசமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசின் 8 ஆண்டுகால செயல்பாடுகள் உள்ளன. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள், வெளி மாநில, வெளிநாட்டு தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கர்நாடக மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம். அதேநேரம், மாநில உரிமை பறிக்கப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.  - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* இன்று இந்தியா காலனித்துவ தடைகளை உடைத்து முன்னேறி, தனது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்கிறது. - பிரதமர் மோடி

Related Stories: