புழல் ஏரிக்கு 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 227 கனஅடியாக உயர்வு
சென்னை: புழல் ஏரிக்கு 192 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 227 கனஅடியாக உயர்ந்துள்ளது.சோழவரம் ஏரிக்கு 194 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 257 கனஅடியாக உயர்வு. மேலும் கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 20கனஅடியாக இருந்த நீர்வரத்து 30கனஅடியாக உயர்ந்துள்ளது.