திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தில் பள்ளிக்கு நோட்டீஸ்

மதுரை : திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை செயலர், டிஜிபி ஆகியோர் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.

Related Stories: