சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிப்பு: தோனி, ஜடேஜா சிஎஸ்கே அணியில் தக்கவைத்து

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அம்பத்தி ராயுடு மற்றும் டிவெயின் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.வின் கேப்டனாக தோனி தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மகேஷ், பிரசாந்த் சோலங்கி ஆகியோரும் சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.

Related Stories: