தமிழகம் மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை பாதிப்பு Nov 15, 2022 மட்டுபாளையம் - குன்னூர் மலை இரயில்வே சேவை மேட்டுப்பாளையம் : மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அடர்லி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்