ஜப்பானின் நகோயா என்ற பகுதியில் நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானின் நகோயா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: