காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழா: மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி..!!

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: